அம்மாடி 2 கோடி ரூபாய் வரியா… நானே 10,000 தான் சம்பளம் வாங்குறேன்… அதிர்ச்சியில் உறைந்த நபர்….!!!

பீகார் மாநிலம், கயாவைச் சேர்ந்த எண்ணெய் குடோனில் வேலை செய்யும் ராஜீவ் குமார் வர்மாவுக்கு வருமான வரித்துறையிலிருந்து வந்த நோட்டீஸ் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. மாதம் ரூ.10,000 சம்பாதிக்கும் இவருக்கு ரூ.2 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் எனவும்,…

Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்?… பணத்தை செலவு செய்ய கட்டுப்பாடுகள் என்ன?… இதோ முழு விவரம்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனாலும் சிலர் அவசர தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருக்கின்றனர். இதற்கு ஒரு வரைமுறை உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவான தொகையுடன் அதற்கான ஆதாரங்களுடன் வீட்டில் பணம் வைத்திருக்கலாம். ஆனால்…

Read more

மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு…. வருமான வரித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் போலியாக தகவல்களை சமர்ப்பித்து வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த…

Read more

#BREAKING : திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் உட்பட 60 கோடி பறிமுதல் – வருமான வரித்துறை தகவல்.!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சவீதா குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் ரூபாய் 32 கோடி ரொக்கம், ரூபாய் 28 கோடி தங்கம் உட்பட 60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு உள்ளிட்ட அவரது…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

போலி ஆவணங்களை கண்டறிய புதிய சாப்ட்வேர்… இனி யாரும் தப்ப முடியாது… வருமான வரித்துறை அறிவிப்பு..!!!

இந்தியாவில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவரும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை மற்றும் நன்கொடை ஆகிய செலவுகள் அனைத்தும்…

Read more

#justin: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை….!!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி….!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர்…

Read more

சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு…. வருமான வரித்துறையினர் அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான…

Read more

மாமரத்தில் ரூ.1 கோடி பதுக்கல்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர்….. பரபரப்பு….!!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக் கணக்கிலான பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மைசூரிலுள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித் துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து…

Read more

நடிகர் பகத் பாசிலிடம்…. வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை…. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள்  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் மோகன்லால் திரைப்படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

பிபிசி அலுவலகத்தில் சோதனை ஏன்?…. வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்….. வருமானவரித்துறை விளக்கம்..!!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில்…

Read more

“ரூ. 7,986 கோடி வரி”…. டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை… கோர்ட் உத்தரவு….!!!!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story