இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்….. அவர் வேஷம் போடுகிறார்…. கே.என்.நேரு கொந்தளிப்பு….!!!
சொத்து வரி உயர்வு குறித்து கே.என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். திருப்பூர் மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக அதிமுக போராட்டத்தை நடத்தியது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை வருடத்திற்கு…
Read more