பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சிலிண்டர் விலை குறிப்பு, விலைவாசி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பல்வேறு பொருட்களுக்கு வரி சலுகை அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், இன்று மாலை முக்கிய அறிவிப்பு வர வாய்ப்புள்ளது