மக்கள் தான் ஓட்டு போடுவாங்க… ரொம்ப தெளிவா இருக்காங்க…. 60 நாளில் மோடி அரசு ? வீட்டுக்கு போகும் …!! DMK நம்பிக்கை..!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், நீங்கள் எல்லா கோவிலுக்கும் சென்று வாருங்கள்… எல்லா மதத் தலைவர்களுக்கும் ஒரு பிரதமர், நடுநிலையோடு இருக்க வேண்டும்…. ஒரு மதத்திற்காக செயல்படுவதாக, பொய்யான வாக்குறுதியை கொடுக்கிற மோடி அவர்களுடைய ஆட்சிக்கு 60 நாள்தான் இருக்கிறது. வீட்டுக்கு…
Read more