பெண்களுக்கு குட் நியூஸ்…. மாதம்தோறும் ரூ.2100 …. அமித்ஷா அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சர்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்…!!

ராஜஸ்தானில் நாளை மறுநாள் ஒரேகட்டமாக 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறயுள்ளது. மேலும் இன்று பிரசாரம் முடியவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். பாஜக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…

Read more

ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி…. பாஜக தேர்தல் வாக்குறுதி…!!!

மத்திய பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி நடைபெற…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000…. புதிய அதிரடி….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10000…

Read more

“மணமகன்-மணமகள் திருமண திட்டம் 2023″… வேற லெவல் வாக்குறுதி…. சூடுப்பிடிக்கும் கர்நாடகா தேர்தல்….!!!!

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள சூழலில், சுயேச்சையாக போட்டியிடும் இருவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்கள்…

Read more

“தினமும் 8 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்”… தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

வெறும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்….!!!

 மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் 2023  இறுதியில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சியை பறிகொடுத்தது. இதனை…

Read more

“குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000″…. 200 யூனிட் இலவச மின்சாரம்…. வாக்குறுதிகளை அள்ளி வீசிய ராகுல் காந்தி…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

தமிழக மக்களிடம்…. ஓராண்டு டைம் கேட்கும் CM ஸ்டாலின்…. எதற்காக தெரியுமா…..????

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களுக்காகவும் மாணவ மாணவிகளுக்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி…

Read more

“திமுக தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது”…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக தேர்தல்…

Read more

அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக…

Read more

Other Story