தமிழகம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் வீசுகிறது… அமைச்சர் ரகுபதி பெருமிதம்…!!!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. பலனடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.…

Read more

எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து வந்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுகவின் வாக்கு வங்கியை முந்த முடியாது என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு…

Read more

“ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத மு.க ஸ்டாலின்”.. தொடர் வெற்றியில் திமுக.. 2026 தேர்தலில் இறுமாப்புடன் 200 வெல்லுமா…?

தமிழ்நாட்டில் திமுக கட்சி இதுவரை 6 முறை ஆட்சி அமைத்த நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் 7-வது முறை ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்…

Read more

திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு… தமிழ்நாட்டில் இப்ப தேர்தல் நடந்தால் கூட திமுக தான் வெல்லும்… கருத்துக்கணிப்பில் தகவல்..!!!

தமிழகத்தில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் என்பது 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்தியா டுடே- சக வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது…

Read more

200 இல்ல 234 தொகுதிகளிலும் நாங்க தான்… 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்… அமைச்சர் பெரியசாமி…!!!!

தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது…

Read more

தமிழ்நாடு முழுக்க திமுக அலை தான் வீசி கொண்டிருக்கிறது… 2026 இல் எல்லோரும் பார்க்க தான் போறீங்க.. செந்தில் பாலாஜி..!!!

தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழல் நிலவுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும் திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து…

Read more

இதெல்லாம் ஒரு வெற்றியே இல்ல, தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குணிவு… கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் வருகின்றது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் வலுவான கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம்.…

Read more

சீமானுக்கு ஷாக் கொடுக்கும் தம்பிகள்…! நாதகவிலிருந்து கொத்து கொத்தாக விலகல்… உதயநிதி முன்னிலையில் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்..!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் ஏராளமானோர் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட திமுகவில் 3000…

Read more

இப்படி சொல்லிட்டாரே..! கொதிக்கும் ரத்தங்கள்.. “திமுகவின் பெயரை மாற்றிய எச். ராஜா”… பரபரப்பு பதிவு..!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா திமுக கட்சியை விமர்சித்த ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் திமுகவை 6 முறை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவோ, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழகத்தின் வளர்ச்சிக்காகவோ எதையும் செய்யாமல் (தி)ருக்குவளை…

Read more

“அம்புலி மாமா கதை சொல்லும் அமைச்சர்”… வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக…? அண்ணாமலை சரமாரி கேள்வி…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறும் நிலையில் இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Read more

“கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை”… சமூக விரோதிகளின் கூடாரமான அதிமுக.. ஆதாரத்தை வெளியிட்டு திமுக விளாசல்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் நிலையில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தான் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக பெண்களுக்கு பொதுவெளியில் பாலியல் தொல்லை கல்லூரி…

Read more

“மிச்சர் குரூப்”.. புளிப்பு காமெடி பண்றீங்களா… இபிஎஸ் போட்டோவை பகிர்ந்து கலாய்த்து தள்ளிய திமுக… கடுப்பில் அதிமுக…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படத்தை அதிமுக ஐடி விங் பகிர்ந்து நாட்டில் எவ்வளவோ அமளி துமளி நடந்து கொண்டிருக்கிறது. இங்க…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… திரும்புன பக்கம் எல்லாம் கொலை, கொள்ளை தான்… திமுக அரசை வஞ்சித்த அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும்…

Read more

ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்ல, வீர வசனம் மட்டும் பேசுறீங்க… கொந்தளித்த அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 1926 ஆம் ஆண்டு இதே பிரச்சினை வந்தபோது அங்கிருந்த சப் ஜட்ஜ் தீர்ப்பு தருகின்றார். திருப்பரங்குன்றம் கோவில்…

Read more

திமுக ஆட்சிக்கு வந்தது இதுக்கு தானா?… தப்பு செய்றவன் எல்லாம் இதையே சொல்றாங்க… கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்து இந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு பாடம்…

Read more

இனிமேல் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாது… திமுகவை மக்கள் விரட்டியடிப்பாங்க… ஹெச்.ராஜா ஆவேசம்..!

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், காலையிலிருந்து வீட்டுக்காவலில் வைத்திருந்து  நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் வெளியில் விட்டனர். தமிழகத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தலிபான் அரசுக்கும்…

Read more

2026 தேர்தலில் முகூர்த்தம் குறிச்சாச்சு… நடையை கட்ட திமுக ரெடியா இருங்க… ஹெச்.ராஜா காட்டம்…!!!

மதுரையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, உங்களுக்கு நவாஸ் கனியை பார்த்தால் கால் நடுங்குகின்றது. ஒவ்வொரு காவல்துறை அதிகாரியையும் நாம் நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும். இதுவே அவர்களுக்கு இறுதியாக இருக்கும்.…

Read more

அதிகாரம் கையில இருக்கு, மீண்டும் நமக்குதான்னு திமுக நினைக்கிறாங்க… நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு….!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீதாலட்சுமி போட்டியிட்டார். வாக்கு சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பல…

Read more

முதல்வர் தான் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கார்… பார்த்து நடந்துக்கோங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் கோவிலை பொருத்தவரை நேற்று அங்கு பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் மற்றும் மொழிவாதம் என்ற பிரச்சனையையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்த நினைத்துள்ளனர். வடமாநிலங்களில் வேண்டுமென்றால்…

Read more

இது முழுக்க முழுக்க பாஜகவின் சதி… திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்குறாங்க… அமைச்சர் சேகர்பாபு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.…

Read more

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகுறாங்க… அது மட்டும் நடக்கவே நடக்காது – அமைச்சர் ரகுபதி..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை…

Read more

Breaking: உங்க பேரனுக்கும் பேனர் வைக்க முடியாது… திமுகவில் இருந்து விலகுவதாக சேலம் எழிலரசன் அறிவிப்பு..!!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றிய பிரதிநிதியுமான சேலம் எழிலரசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு…

Read more

உங்களுக்கு தைரியம் இருந்தா, பெரியார் பேசுன இதை வெளியில சொல்லி ஓட்டு கேளுங்க… சவால் விடுத்த சீமான்..!!

விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் ஒரு கருணா தான். அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணா என விமர்சிப்பது ஏன்?…

Read more

“இது ரொம்ப பெரிய அவமானம்”… இதுக்கெல்லாம் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… வானதி சீனிவாசன்…!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். சிறுபான்மை மக்களை திமுக தாஜா செய்கின்ற வகையில் அங்கு மிகப்பெரிய…

Read more

நீங்க மேல வர அவன் மூளை உங்களுக்கு தேவப்படுது, நாங்க மட்டும் சங்கியா?… கொந்தளித்த சீமான்…!

விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் யார் என்று நன்றாகவே தெரியும். ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு…

Read more

“பைத்தியங்களிடம் நாடும் மக்களும் சிக்கி தவிக்கின்றனர்”… அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்… கொந்தளிக்கும் சீமான்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதிலிருந்தே அதற்கான வேலையை தொடங்கிவிட்டன. திமுக தலைமையிலான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக…

Read more

“2026 தேர்தலில் மீண்டும் 7-வது முறையாக மகுடம் சூடும் திமுக”…? அதிரடியாக களத்தில் இறங்கி வெற்றி பணியை தொடங்கியது…!!

வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அதோடு மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இதனால் திமுக…

Read more

குற்றவாளிகளின் கூடாரம் திமுக… தப்பை மறைக்க ADMK மீது பழிபோடுறாங்க… EX அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. …

Read more

அதை புறக்கணித்தால் திராவிட நாகரிகத்திலிருந்து விலக்கப்படுவார்கள்… மக்களவையில் கனிமொழி எம்.பி காட்டம்…!

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அப்போது, நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தான் உண்மை. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது… அதற்கு இதுதான் சாட்சி.. திமுகவை சாடிய அன்புமணி..!

ராணிப்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலிருந்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டது நன்றாக தெரிவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்திற்கு…

Read more

“திமுகவுக்கே ஓட்டு போடுங்க”… முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நடிகர் கருணாஸ் வேண்டுகோள்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்டம் மற்றும் ஈரோடு…

Read more

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா திருமாவளவன்?.. பரபரப்பை கிளப்பிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்..

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா தங்களுடைய தோழமை கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் தொடர்ந்து அவரை கண்டித்தனர். இதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்…

Read more

தமிழை காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்னவங்க தான் தமிழ் பற்றாளர்களா?.. எச்.ராஜா காட்டம்..!

மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பழனி மலை முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன இந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என சொன்ன நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக…

Read more

“திராவிட மாடல்” என்று சொல்வதற்கு பதில் “தமிழ்நாடு மாடல்” என்று சொல்லுங்களேன்?.. தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்…!

2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு…

Read more

திமுகவுக்கு அந்த அருகதையே இல்ல… “இனி பாஸ்போர்ட் வாங்கணும் போல”… மூடி மறைக்க திரைப்பட வசனம் எழுதுறாங்க… ஜெயக்குமார் ஆவேசம்…!!!

திமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக…

Read more

“திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என கூறியவர் பெரியார்”.. ராஜாஜி தான் எல்லாத்துக்குமே காரணம்… புது தகவலை சொன்ன பாஜக முக்கிய புள்ளி…!!!

நாமக்கல்லில் கிழக்கு மாவட்டத்தில் பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டதாகும். இதனை…

Read more

நாங்க இருக்கிற வரைக்கும் திமுகவை யாராலயும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. திருமாவளவன் பளீச்..!

திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் பேசிய அவர், பெரியாரை இன்று பேசுபவர்களை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை நாளை மராட்டியர் என்று சொல்லி…

Read more

திமுகவின் அராஜகத்திற்கு அளவே இல்லை.. இப்படியே போனா நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. ஜெயக்குமார் ஆவேசம்..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தொடர்ந்து இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. பசுமையாக…

Read more

எத்தனை பேர் வேணாலும் வரட்டும், எங்களுக்கு கவலை இல்லை.. எதையும் சந்திக்க தயார்.. திருமாவளவன் பளீச்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணமே அந்த மனுஷன் தான்.. உண்மையை போட்டுடைத்த கே.பி ராமலிங்கம்..!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம், எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார் தான் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால் 1967 ஆம் ஆண்டு…

Read more

எல்லோருடைய முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.. எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா?.. அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை விரட்டி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுக கொடி பொருந்திய காரில் சென்றதால் திமுக காரர்கள் என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்த…

Read more

அந்த வார்த்தையை எப்ப மீறினாங்களோ அப்பவே பெரியாருக்கும் திமுகவுக்கும் இருக்க உறவு முடிஞ்சிருச்சு.. கே.பி ராமலிங்கம் காட்டம்..!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி கடந்த 10 ஆண்டு காலமாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.…

Read more

“44 மாதங்களாக வீதியில் தான் இறங்க வேண்டியிருக்கு”.. இந்த விடியா திமுக ஆட்சிக்கு இதே வேலையா போச்சு.. இபிஎஸ் ஆவேசம்…!!

மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் பொது மக்களை கைது செய்தனர். இதனால் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களின் பிரச்சினைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும்,…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை… கெந்தளித்த அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை…!!

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில்…

Read more

“ஒரே கட்சி ஒரே ஆட்சிதான் முதல்வர் ஸ்டாலின் சொல்லும் திராவிடம்”… போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்..!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, விழுப்புரத்தில் கடந்த 28ம் தேதி நடந்த வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு உயிர்தியாகம் செய்த தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர். மு க ஸ்டாலின்…

Read more

இதுதான் இரு மொழிக் கொள்கையா..? ஈரோடு கிழக்கு தொகுதியில் ஹிந்தியில் போஸ்டர் அடித்து வாக்கு சேகரிக்கும் திமுக.. விளாசும் நாதக..!!

மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என திமுக அரசு கூறிவரும் நிலையில் தமிழகத்தில் எப்போதும்…

Read more

Breaking: சீமானுக்கு ஷாக் கொடுத்த தம்பிகள்… நாதகவிலிருந்து 3000 பேர் விலகல்‌.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்..!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருவதாக கூறுகிறார்கள். சமீபத்தில் கூட சீமான் பெரியார் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார்.…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது”… எடப்பாடி பழனிச்சாமி….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக…

Read more

“நீங்க ஒன்னும் எனக்கு அதைப் பத்தி பாடம் எடுக்க வேண்டாம்”… அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி..!!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ள திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடன் அளவு…

Read more

Other Story