திமுக கூட்டணிக்கு “ஜெய்பீம்” பட இயக்குனர் ஆதரவு…. X தளத்தில் வெளியிட்ட பதிவு…!!

‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ ஞானவேல் தனது ‘X’ தளத்தில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “இண்டியா கூட்டணி கட்சிகள் சமூக நீதியையும்,வாக்குறுதிகளையும் காப்பாற்றும் என நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி…

Read more

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு…. வெளிப்படையாக பேசிய இயக்குநர் ரவிக்குமார்…!!

அயலான் பட இயக்குநர் ரவிக்குமார், “திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கே எனது வாக்கு” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இதுபோன்று வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஐஎம் வேட்பாளர்களான சு.வெங்கடேசன்,…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு ‘ஏணி’ சின்னம் ஒதுக்கீடு…!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறையும் ஐயூஎம்எல் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிக்கு ஏன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. எம்பி…

Read more

BREAKING: முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு…!!.

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் போட்டி… நேரடியாக களம் காணும் காங்கிரஸ் கை ஓங்குமா…??

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை மற்றும் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ஆம் ஆண்டு…

Read more

காங்கிரசுக்கு 9+1 தொகுதிகள் உறுதி… திமுக போடும் பிளான்…!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி என 9+1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து திமுகவிடம் அகில இந்திய தலைமை பேசி…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு…!!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேகவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா…

Read more

திமுக கூட்டணி வேட்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த தேர்தலைப் போலவே வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். திமுக…

Read more

BREAKING: 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்…? வெளியான தகவல்…!!

இன்று மாலை திமுக மற்றும் CPI,CPM, மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தற்போது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது .சிபிஎம் தற்போது திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளோடு இன்று…

Read more

தமிழகத்தில் திமுக அபார வெற்றி? வெளியானது கருத்துக் கணிப்பு.!!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 29 முதல் 31 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 4 முதல் 6…

Read more

திமுக கூட்டணி… பருந்து போல காத்திருக்கும் இபிஎஸ்… யாரு வந்தாலும் தட்டி தூக்குங்க…!!!

திமுக கூட்டணியில் இரு மக்களவைத் தொகுதிகளை மதிமுகவும், 16 தொகுதிகளை காங்கிரஸும் கேட்டு மனு அளித்துள்ளன. அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் மதிமுகவில் துரை வைகோவுக்கு மட்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸில் பலருக்கு சீட்…

Read more

தொகுதி பங்கீடு… திமுக கூட்டணியில் புதிய சிக்கல்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன..??

திமுக கூட்டணிக்கான தொகுதி பங்கேட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். ஆனால் கோவையில் மக்கள் நீதிமன்ற…

Read more

BREAKING: கூட்டணி முடிவை அறிவிக்கும் தேதி இதுதான்…!!

பிப். 13ஆம் தேதி கூட்டணியின் தொகுதி பங்கீட்டினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது திமுக. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.13ஆம் தேதி…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் காங்.,க்கு 10 தொகுதியா?…. வெளியான தகவல்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிர்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் இந்த…

Read more

இத மட்டும் பண்ணா… திமுகவுடன் கை கோர்க்கத் தயார்…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என்று கூறினால் திமுகவுடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மது மற்றும் வறுமை ஆகியவற்றை ஒழித்தால் அவர்களோடு கைகோர்ப்போம் என்றும் சனாதனத்தை…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்…!!!

திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என தவாக தலைவர் வேல்முருகன் MLA அதிரடியாக கூறியுள்ளார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக கூட்டணிக்குள் பாமக வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை. பாமக வந்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவேன் என…

Read more

“திமுகவுடன் தேர்தலுக்காக சேரவில்லை”…. முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்க இதுதான் காரணம்… தொல். திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த…

Read more

“எங்க ஓட்டு மட்டும் இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்”…. கூட்டணியை கடுமையாக சாடிய தொல். திருமாவளவன்…!!!!

திருவாரூர் தெற்கு வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கவியரசன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலைக்கு பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு…

Read more