பிப். 13ஆம் தேதி கூட்டணியின் தொகுதி பங்கீட்டினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது திமுக. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.13ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே சென்னை வருகிறார். அவரது முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.