இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறையும் ஐயூஎம்எல் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிக்கு ஏன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. எம்பி நவாஸ்கனி இந்த முறையும் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்