“நான் ரொம்ப குண்டா இருக்கேன்னு சொல்லி கேலி பண்றாங்க”…. உலக அழகி ஐஸ்வர்யா ராய் வேதனை…!!!
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது உடல் எடையின் காரணமாக உருவக்கேலி செய்யப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மகள் ஆராத்யா பிறந்த பிறகு உடல் எடை கூடியதற்காக சிலர் அவரைக் கேலிக்குட்படுத்தியதாக கூறிய அவர், இதைப் பற்றி தனக்கு கவலை இல்லை என தெரிவித்தார்.…
Read more