“ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல்”… கிரிக்கெட் வீரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…? பிசிசிஐ அதிரடி..!!!
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்காக தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும்…
Read more