அம்மாடியோ…! பல் குத்தும்போது தொண்டைக்குள் சிக்கிய ஊக்கு… பரிதவித்துப்போன தொழிலாளி… உயிரைக் காத்த அரசு மருத்துவர்கள்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத்…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“35 வயசு ஆகுது”… ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தும் பெண் கிடைக்கல… திருமணமாகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில்…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“வாழ்வதை விட சாவதே மேல்”… நண்பர்களின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் தவித்த வாலிபர்… பெற்றோர் இல்லாத நேரத்தில் விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருவரெட்டியூர் பகுதியில் மூர்த்தி-ஜெயம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூபாலன் என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் முடித்துள்ள நிலையில் ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பர்களான…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. பெரியார் மண்ணில் வெற்றி… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: அதிரடி காட்டும் திமுக… 7-ம் சுற்று முடிவில் 38725 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…. நாதகவுக்கு தொடர் பின்னடைவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 6ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 30931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட…

Read more

என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்கணும்.. எதிரியை நேருக்கு நேர் பார்க்க போறீங்க.. சீமான் ஆவேசம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓடுகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின்…

Read more

ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆளு நான்தான்டா.. ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆக்ரோஷம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின்…

Read more

“ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை”… கடிதத்தால் சிக்கிய உண்மை… 4 பேர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17ம் தேதி நிறைவடைந்தது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில்…

Read more

அடுத்தடுத்து சிக்கல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சியாளருடன் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் வேட்பாளர் சீதா லட்சுமி…

Read more

“புதுசா தேர்தல் அறிக்கைன்னு எதுவும் இல்ல”… கைவிரித்த திமுக… விசி சந்திரகுமார் பேட்டி…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது இறப்புக்கு பிறகு வருகிற 5ம் தேதி கிடைத்திறன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிற்கிறார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்றே கடைசி தேதி…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 2வது நாள் பிரச்சாரம்…. வீடு வீடாக சென்று திமுக செய்த சாதனையை கூறி வாக்கு சேகரிப்பு….!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜக தேர்தலை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ரேசில் இருந்து விலகும் தவெக, அதிமுக…? களத்தில் திமுக+நாதக+பாஜக… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து  பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால்…

Read more

பொங்கல் பண்டிகை…! ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை…!!

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மஞ்சள்களை, விற்பனை செய்வதற்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை…

Read more

ரகசியமாக தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக…

Read more

பெரும் அதிர்ச்சி…! தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்கள்… ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய…

Read more

2 குழந்தைகள், மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்… 4வயது மகன் உயிரிழப்பு… கொடூர சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருமலைச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்செல்வன்- சுகன்யா தம்பதியினருக்கு ஓமிஷா(7) என்ற பெண் குழந்தையும், நிகில்(4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திருமலைச் செல்வன்…

Read more

திடீரென பவர்கட்… கடையில் ரூ.110 நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி சென்ற நபர்…. ஷாக்கான தம்பதி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். தம்பதிகள் இருவரும் இணைந்து டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரவு மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து பணம் கொடுத்து சில பொருள்களை…

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

ஸ்கூலுக்கு மகனை அழைத்துச் சென்ற தாய்… மகன் கண் முன்னே நடந்து விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் அமரேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தாய் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த…

Read more

“4 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை”.. 5 பேர் கைது… ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.…

Read more

மஞ்சப்பைய வச்சிட்டு டீ குடிக்க தான் போனேன்…. அதுக்குள்ள படுபாவி வண்டியோட சேர்த்து… கதறும் நபர்… !!!!

சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளத்தில் மங்கலம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளார். அதன் பின் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

Breaking: நாளை சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு கனமழையின் எதிரொலியாக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். கடந்த 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி.. பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்.. பரிசோதனையில் தெரிந்த உண்மை..!!

ஈரோடு மாவட்டம் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதைத்…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

ஸ்கூலுக்கு லீவு வேணும்…. “குண்டு போட்டா விட்டுறுவாங்க”… மாணவர்களின் விபரீத செயல்… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது. அப்போது…

Read more

ஐயா பெரியவரே…! அது காளை மாடு இல்லையா‌ சிலை…. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல் கயிறு கட்டி இழுத்த முதியவர்… இப்படி ஒரு சம்பவமா…?

ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில்…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

தீராத கடன் பிரச்சனை… 2 மகள்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை… ஈரோடு அருகே சோகம்…!!!

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு ஹசீனா என்ற மனைவியும், ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மாநகராட்சி மகளிர்…

Read more

திடீரென கழன்று ஓடிய சக்கரம்.. சாலையில் பறந்த தீப்பொறி… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்..!!

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு  பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தப் பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சில பயணிகள் இறங்கிய நிலையில், 15…

Read more

அட நீங்க கூடவா…? குட்காவை பதுக்கி பேரம் பேசிய காவலர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு…

Read more

பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்… ஈரோடு அருகே பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரப்பு முதலில் ஒரு பச்சிளம் குழந்தையின்…

Read more

பல ஆண்களோடு உல்லாசம்…. ரகசியமாக வீடியோ எடுத்து பணம் சம்பாதித்த சத்யா…. லீக்கான கல்யாண ராணியின் லீலைகள்…!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யா. 35 வயதான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பணம் சம்பாதிக்கவும் ,உல்லாசமாக வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை ,பணம் பறிப்பில்…

Read more

நள்ளிரவில் விழித்து பார்த்த தொழிலாளி… அருகில் நின்ற காட்டு யானை… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இதில் உள்ள தூரம் மொக்கை எனும் பகுதியில் கனகராஜ்(44) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்தார். அதோடு ஆடுகளும் மேய்த்தார். அதேபோன்று…

Read more

Other Story