நான் கிரவுண்ட்ல நிக்குறேன்…! எனக்கு பல்ஸ் தெரியுது… 2024இல் ரிசல்ட் பாப்பீங்க… உறுதியா சொன்ன அண்ணாமலை..!!
அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணி அமையும் என சொல்கிறார்கள். அதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதுவுமே பின்னடைவு இல்லை. 2024 பாப்பீங்க. எதுவுமே பின்னடைவு…
Read more