SBI வங்கியில் 439 பணியிடங்கள்….. விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு…. வாய்ப்பை தவற விடாதீர்கள்…!!
SBI வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 931 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை SBI நீட்டித்துள்ளது. அக்.6 உடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது அக்.21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி : Any UG Degree,…
Read more