இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ( அக்.,4) கடைசி தேதியாகும். நாடு முழுவதும் மொத்தம் 450 பணியிடங்கள் உள்ளன. SEP1, 2023ல் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ப்ரீலிம்ஸ் மற்றும் மெயின் முறையில் தேர்வு இருக்கும். இணையதளம்: http://www.rbi.org.in/