எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Manager, assistant manager
காலி பணியிடங்கள்: 931
கல்வித் தகுதி: B.E, B.Tech, MCA, M.SC
வயதுவரம்பு: 32 – 45
சம்பளம்: ரூ.36,000 – ரூ.1,00,350
தேர்வு: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 6

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.