SBI வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 931 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை SBI நீட்டித்துள்ளது. அக்.6 உடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது அக்.21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : Any UG Degree,

வயது வரம்பு: 21-30,

ஊதியம்: ரூ. 41.960/.

தேர்வு: நவம்பரில் ப்ரீலிம்ஸ்,டிசம்பரில் மெயின்ஸ்.

மேலும் விவரங்களை SBI Careers இணையத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.