BEL நிறுவனம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Probationary officer
காலி பணியிடங்கள்: 230
கல்வி தகுதி: B.E, B.Tech, Any Degree
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.