பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 38 ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (HR) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited
பதவி பெயர்: Junior Officer Trainee (HR)
கல்வித்தகுதி: BBA/ BBM/ BBS
சம்பளம்: Rs.25000
வயதுவரம்பு: 27 years
கடைசி தேதி: 05.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.powergrid.in/