அரசு போக்குவரத்து கழகத்தில் 617 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. Graduate & Diploma Apprentices பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Any UG Degree.

வயது வரம்பு: 21-30.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 27 2023.