எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ITI trade apprentice
காலி பணியிடங்கள்: 484
பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணிக்கு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணம் வருகின்ற அக்டோபர் 19 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ecil.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.