பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3232 ப்ரோபேஷனரி இன்ஜினியர், ப்ரோபேஷனரி ஆபீசர் (எச்ஆர்) & ப்ரோபேஷனரி அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL)

பதவி பெயர்: Probationary Engineer, Probationary Officer (HR) & Probationary Accounts Officer

கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate, MBA/MSW, CA/CMA

சம்பளம்: Rs. 40,000- 1,40,000

வயதுவரம்பு: 25 years

கடைசி தேதி: 28.10.2023

கூடுதல் விவரம் அறிய: https://bel-india.in/ https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf