பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cook cum Caretaker பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

நிறுவனம் – Bharat Earth Movers Limited (BEML)

பணியின் பெயர் – Cook cum Caretaker

பணியிடங்கள் – 2

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.10.2023

விண்ணப்பிக்கும் முறை – Offline

சம்பளம் – ரூ.14,490 – 52,070/- வரை

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.bemlindia.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.10.2023க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.