புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 142 கற்பித்தல் அல்லாத (சட்டப்பூர்வ/நிர்வாகம்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Pondicherry University
பதவி பெயர்: Non Teaching (Statutory/Administrative) Posts
கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
சம்பளம்: Rs.47,000
வயதுவரம்பு: 25 – 35
கடைசி தேதி: 11.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://recruitment.pondiuni.edu.in