Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research

பணியின் பெயர் – Scientist C, Junior Health Economist

பணியிடங்கள் – 5

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.10.2023

விண்ணப்பிக்கும் முறை – Email

சம்பளம் – ரூ.70,000 வரை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.