இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்… வெறும் ரூ.250 இருந்தால் மட்டும் போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும்…
Read more