தமிழக மக்களுக்கு புத்தாண்டில் புதிய திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை கேட்டறிந்து பல புதிய திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது.அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி…
Read more