மேஷ ராசிக்கு…. கோபத்தை தவிர்க்கவும்… கூடுதல் கவனம் தேவை….!!
மேஷம் ராசி அன்பர்களே…. இந்த நாள் நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். ஆனால் அதில் தாமதம் ஏற்படும். வீணாசைகள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.…
Read more