“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…

Read more

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை… 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…. பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினராக இருக்கும்…

Read more

“வடகாடு வன்முறை”… பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்களை குற்றவாளியாக்குவதா…? போலீசாரின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது… திருமா ஆவேசம்…! ‌

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி ஒன்று உடைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவத்தில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அதனை…

Read more

.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…

Read more

“அம்பானிக்காகத்தான் இந்த சட்டத்தையே மோடி அரசு கொண்டு வந்திருக்காங்க”.. எம்பி கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

திமுக கட்சியின் எம் பி கனிமொழி நேற்று இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு நடத்தியது. இதற்கு தலைமையேற்ற எம்பி…

Read more

FLASH: குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…. உணவு பாதுகாப்பு துறை அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை இன்று (மே 6) புதிய நெறிமுறைகளை அறிவித்து, அவற்றை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்புத்…

Read more

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு… சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க பதிவு…!!!

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய…

Read more

சென்னையில் பயங்கரம்…!! கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டி படுகொலை… பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

Breaking: அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு புதிய சிக்கல்… மே 23-ம் தேதி நேரில் வந்தே ஆகணும்… செக் வைத்த நீதிமன்றம்…!!

சென்னை சிறப்பு நீதிமன்றம் நில மோசடி தொடர்பான வழக்கில் அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும்…

Read more

Breaking: அத்துமீறும் பாகிஸ்தான்… போர் பதற்றம்..? நாடு முழுவதும் மே 7-ல் போர் பாதுகாப்பு ஒத்திகை… தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகும்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை…

Read more

Breaking: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1000 உயர்வு… வெள்ளி விலையும் ரூ‌.3000 வரை உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72200 ரூபாய்க்கும், ஒரு…

Read more

“என்னை துப்பாக்கியால் சுட்டால் கூட பரவாயில்லை”… என் தலைவருக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்… நடிகர் விஜயின் ரசிகர் பரபரப்பு பேட்டி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கொடைக்கானலில் ஜனநாயகன் படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பும் போது மதுரை ஏர்போர்ட்டில் வைத்து ஒரு ரசிகர் சால்வை அணிவதற்காக…

Read more

Breaking: இபிஎஸ் மாஸ்டர் பிளான்.. மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார்… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. குறிப்பாக மாற்றுக் கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்கு இணைபவர்களும் பரபரப்பாக பேசப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! “பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை”… தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்தார்.  அதாவது திருமணம் ஆகி இவர்…

Read more

திடீர் திருப்பம்..! நாளை வெளியாகிறது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்…? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்..!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு…

Read more

Breaking: வீட்டில் தவறி விழுந்த வைகோ… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் மதிமுகவினர்..!!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வைகோ அவருடைய வீட்டில் தவறி விழுந்ததில் கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய…

Read more

கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.‌ அதோடு…

Read more

Breaking: திமுகவின் மீண்டும் இணைந்தார் கே.எஸ் நவாப்..!!

கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளராக இருந்த கே.எஸ். நவாப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சி ஆணையரை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த…

Read more

“நீட் தேர்வில் கடும் ஆடை கட்டுப்பாடு”… விற்பனைக்கு வந்தது நீட் தேர்வுக்கு என பிரத்யேக டாப்ஸ்… வைரலாகும் புகைப்படம்…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவ மாணவிகள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு…

Read more

“நடிகர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு பேசுறாங்க”… அவருக்கு அரசியல் புரிதலே இல்லை…. பிரகாஷ்ராஜ் விமர்சனம்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களம் காணும் நிலையில் அதற்கான பணிகளை தற்போதே மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் கோவையில் ரோடு…

Read more

வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…

Read more

“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!

மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…

Read more

Breaking: தமிழகத்தில் இனி மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. !!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…

Read more

“நடிகர் விஜயை பார்க்க ஓடி வந்த ரசிகர்”… தலையில் துப்பாக்கியை வைத்த பவுன்சர்கள்… பத்திரிகையாளர்களிடமும் அத்துமீறல்… தொடரும் சர்ச்சை..!! ‌

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கொடைக்கானல் வந்த விஜய் இன்று மதுரை ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். மதுரை ஏர்போர்ட்டுக்கு ஏராளமான…

Read more

விஜயபாஸ்கர் காரை பின் தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது… அதிமுக EX. எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய…

Read more

“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், நேற்று …

Read more

இன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.  மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…

Read more

FLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!

பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…

Read more

Breaking: கார் விபத்தில் கொலை செய்ய சதி என புகார்… “ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு”… மதுரை ஆதீனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க மனு.!!!

மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய எந்த சதியும் நடக்கவில்லை என்று கூறினார்.…

Read more

“மேடையில் பேசிக் கொண்டிருந்த திமுக எம்பி ஆ ராசா”… திடீரென சாய்ந்த மின்கம்பம்… நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… வீடியோ வைரல்..!!

திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராத விதமாக மேடையில் லைட்டுகளுடன் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுடன் கூடிய…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 70200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

  • May 5, 2025
Breaking: “ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு”.. வாடிக்கையாளர்கள் போல் நாடகமாடி வைர வியாபாரியை கட்டி போட்டு கைவரிசை காட்டிய 4 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைர வியாபாரி. இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் நிலையில் மற்றொரு வியாபாரி சந்திரசேகரிடம் இருந்து வைரம் கேட்டுள்ளார். அதன்படி சுமார் 20 கோடி…

Read more

Breaking: டிடிவி தினகரனுக்கு ஷாக்… அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்… அதிமுகவில் ஐக்கியம்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து பிற கட்சிகளில் பலர் இணைவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது அதிமுக…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் ரயிலில் 22 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 மற்றும் 22 வயதுடைய சகோதரிகள் பயணம் செய்தனர். இவர்களின் இருக்கையின் அருகே 30…

Read more

“விஜய், அதிமுக, பாஜக”… நாங்கலாம் திமுகவின் எதிர்ப்பு டீம்… பொய்யா மொழின்னு பெயர் வச்சிருக்க அமைச்சர் பொய் சொல்லக்கூடாது… தமிழிசை..!!

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு நடைபெறாது என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக தற்போது…

Read more

தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…

Read more

“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர்…

Read more

“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான்.   நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…

Read more

TVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…

Read more

“TVK அக்கா வைஷ்ணவிக்கு நேரடி அழைப்பு”… அரசியலில் ஆர்வம் இருந்தால் பாஜகவுக்கு வாங்க… வானதி சீனிவாசன் ஆதரவு…!!!

தமிழக வெற்றி கழகத்திலிருந்து சமூக வலைதள பிரபலமான வைஷ்ணவி விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை TVK அக்கா என்று அழைத்து வந்த நிலையில் தன்னை கட்சியில் பணி செய்யவிடாமல் மூத்த தலைவர்கள் தடுப்பதாகவும் நீயெல்லாம் ஒரு பெண்ணாக இருந்துவிட்டு…

Read more

திமுக ஆட்சியில் வீட்டிற்குள் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியல… “கோர்ட் வளாகத்திலேயே கொலைவெறி தாக்குதல்”… சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசில் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இணையர்களான…

Read more

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள்… இலங்கை தாக்குதலுக்கு கள்ள அமைதி காப்பது ஏன்..? மத்திய அரசை சாடிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடந்த 02.05.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளபள்ளம், கோடியக்கரை, செருதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன்,…

Read more

“டி-ஷர்டை கழட்டி கொடுங்க”… இல்லன்னா உங்க அப்பா கிட்ட இருந்து வாங்கி போடுங்க… கடைசியாக நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவன்..!!!!

நீட் போட்டித் தேர்வு, நாடு முழுவதும் இன்று 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 5,453 மையங்களில் நடைபெறுகிறது. அந்தப் போட்டித் தேர்வு நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான 3 அடுக்கு கண்காணிப்பு வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

“800 வருஷம் ஆண்டவர்கள் பற்றி பாடம் இருக்கு”… ஆனா 2400 வருஷம் ஆண்ட சோழப் பேரரசு பற்றியில்லை… நம் வரலாற்றை சேர்ப்பதில் என்ன தவறு..? நடிகர் மாதவன் ஆதங்கம்..!!

மத்திய அரசு சமீபத்தில் NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாயப் பேரரசர்கள் குறித்த வரலாறை நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் மாதவன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,…

Read more

“ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக சொன்னது உண்மை”… போட்டுடைத்த எல்.கே சுதீஷ்… கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்..? பரபரப்பில் அரசியல் களம்.!!

தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது…

Read more

“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!

திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…

Read more

Other Story