ஒரே நாளில் பலியான அண்ணன்-தங்கை… பாசமலர் படத்தை மிஞ்சிய சம்பவம்..!!

குண்டடம் அருகே 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் இறந்த சம்பவம் பாசமலர் படத்தை மிஞ்சி விட்டதாக…

முதலமைச்சரின் ஆட்சி தொடர்ந்திட… அதிமுக தொண்டரின் வினோதமான வேண்டுதல்..!!

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று திருச்சூரை சேர்ந்த ஒருவர் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொற்கால…

திரைப்பட தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக்கூறி அவமதித்ததாக பாரதிராஜா மீது குற்றச்சாட்டு..!!

இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான்…

நிலக்கடலைக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை..!!

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருப்பூர் அருகே சேவூர் ஒழுங்குமுறை…

ஜெட் வேகத்தில் கேஸ் சிலிண்டர் விலை..!!

இயற்கையின் வரமாக திகழ்ந்த  சாண எரிவாயு உற்பத்தி காலத்தால் புறக்கணிக்கபட்டதால் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில்…

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க…… வியாபாரிகளுக்கு ரூ10,000….. அமைச்சர் அறிவிப்பு….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை…

பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை – மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு…

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு…

மலர்வளையம் வைப்பதில் சண்டை… புகாரளித்து விட்டு… தூங்கிய படியே உயிரிழந்த இளைஞர்..!!

இறந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இருதரப்புக்கு இடையே நடந்த சண்டையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

அறுந்து விழுந்த இரும்பு கம்பி… உயிரிழந்த தந்தை, மகன்..!!

கிணற்றில் மோட்டார் பழுது பார்ப்பதற்காக இரும்பு கம்பி மூலம் கிணற்றில் இறங்கும்போது கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர்.…