கார் மீது மோதிய லாரி…. 3 பேர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதியதால் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேரை அக்கம்…
Read more