போடு சூப்பர்….!! முதன்முறையாக கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து…. விசிலடித்து, குலவை போட்டு வரவேற்ற மக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இதுவரை இருந்தது இல்லை. தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை…
Read more