“மகளிருக்கு மாதம் ரூ 2100″ இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டில் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 81 தொகுதிகளில் 30 தொகுதிகளை முக்தி மோர்ஷா கட்சி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளை…

Read more

“சமைத்துக் கொண்டிருந்த தாய்”… 27-வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது சிறுமி…. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!

உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரிலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி, அதிர்ஷ்டவசமாக 12வது மாடி பால்கனியில் சிக்கிக் கொண்டு உயிர் தப்பியுள்ளார். இதில் சிறுமியின் தாய் வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது, குழந்தை…

Read more

இது புதுசா இருக்கே…! அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டர்ஸ்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல் பிளான்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை…

Read more

“அவர் அழிந்து தான் போவார்”.. சாபம் விட்ட பவன் கல்யாண்… கூலாக பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் டெங்கு, மலேரியாவை போல சனாதனமும் ஒரு கொடுமையான வைரஸ் எனவும், அதனை ஒழிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்.…

Read more

“பெண்களுக்கு குட் நியூஸ்” அடுத்தடுத்து வரும் நலத்திட்ட உதவிகள்… அரசு வெளியிட்ட அறிக்கை…!!

தமிழக அரசு பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் எண்ணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு உதவித் தொகைகளையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் மகளிர்காகவே செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களின் பட்டியல் பற்றி காணலாம். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகளிருக்கு மாதம்…

Read more

விஜய்க்கு எதிராக களமிறக்கமா…? பிரச்சாரத்திற்கு வரும் பிரகாஷ்ராஜ்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் உற்சாகத்தை சமாளிக்க, திமுக ஒரு வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ் திமுகவின்…

Read more

“போண்டாவில் பிளேடா” பிரபல ஹோட்டல் மீது புகார் செய்த பெண் வாடிக்கையாளர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் கணபதி பவன் என்ற ஹோட்டலில் இருந்து வாங்கிய போண்டாவில் பிளேடு துண்டு கிடைத்ததாக ஒரு பெண் வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

Read more

யார் அந்த கல் நெஞ்ச தாய்…? குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் சிசு… நெல்லையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு…

Read more

“காலையில் பாஜக, மாலையில் காங்கிரஸ்” ஒரு மணி நேர இடைவேளை… ராகுல் முன்னிலையில் கட்சி தாவிய முன்னால் எம்.பி…!!

அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கின்றது. இதில் 90 உறுப்பினர்களை கொண்ட இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகின்றது. அதேபோல…

Read more

“கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்”… தட்டி கேட்டதால் நேர்ந்த பயங்கரம்.. மனைவி செய்த கொடூர வேலை.. பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி அருகே சிக்கரூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாதிக் என்பவருக்கும், சல்மா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இதில் திருமணத்திற்கு முன்பு ஜாபர் என்பவரை…

Read more

“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

“கழிவறையை சுத்தம் செய்யாத 7 வயசு தங்கை”… கோபத்தில் 13 வயசு அக்கா செய்த கொடூரம்… நினைச்சாலே பதறுதே..!!

ஐக்கிய மாநிலங்களில் ஒன்றாக மிக்சிகன் விளங்குகின்றது. இப்பகுதியில் 2 பெண் குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் தாய், தந்தையினர் வெளியே செல்லும்போது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பணியாளர் ஒருவரை நியமித்து விட்டு செல்வது வழக்கம். அதேபோன்று…

Read more

வெறும் லைக்குக்காக இப்படியா…? நாய்க்குட்டிக்கு மது கொடுத்த இளைஞர்…. போதையில் தள்ளாடிய கொடுமை… வீடியோ வைரல்…!!

வெறும் லைக் மற்றும் ஷேருக்காக இக்காலத்து இளைஞர்கள் யூடியூபில் வித்தியாசமாக வீடியோக்களை போடுகின்றனர். மேலும் அதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு ஃபாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அதே…

Read more

“நிதி பற்றாக்குறையை காரணம் காட்டக்கூடாது” விவசாயத்திற்கு முறையாக கடன் வழங்க வேண்டும்…ஜி.கே வாசன் வலியுறுத்தல்….!!

தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு விவசாய கடனை வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் துணை நிற்பதோடு அவர்களுக்கு உதவியாக கடன் வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதோடு அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி…

Read more

ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்…? வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்… அமைச்சரின் அப்டேட்….!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“ஐசியூ -வில் நடிகர் ரஜினிகாந்த்” விரைவில் வீடு திரும்ப வேண்டும்… அரசியல் தலைவர்கள் வாழ்த்து….!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு செரிமான கோளாறு மற்றும் லேசான நெஞ்சு வலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு அடிவயிற்றில் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

“பாம்பின் வாயோடு வாய் வைத்து ரிலீஸ்” தந்தையால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் கங்காரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்ய சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது…

Read more

விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனையா…? குழந்தைகளை ஈர்க்க புதிய முயற்சி… போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அமலாக்க பிரிவ காவல் துறையினர் நடத்திய சோதனைகள் 100 பைபர்ஸ் விஸ்கி…

Read more

“குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“500 பேருக்கு அன்னதானம்” 50 பேருக்கு இலவச டிக்கெட்… பட்டையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கோட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி  விஜய் மக்கள்…

Read more

“டிக்கெட் ஃபுல்லா எங்க கையில” மொத்தமாக கிளம்பிய விஜய் ரசிகைகள்… மிரண்ட திரையரங்கம்…!!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட் ) படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட…

Read more

“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” உற்சாகத்தில் இசைஞானி… பகிர்ந்த வீடியோ வைரல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இளையராஜா அவர்கள் இருந்து வருகின்றார். 1976 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு 7000 பாடல்களை எழுதியும் உள்ளார்.…

Read more

“அந்த மூவருக்கு கருணை இல்லையா…? நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர்… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!

தமிழில் மிக முக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான நடராஜன் இன்று இறந்த நிலையில் அவருக்கான அஞ்சலியை அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று நடிகர் சூர்யா செலுத்தியுள்ளார். தயாரிப்பாளர் நடராஜன் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான வேல் திரைப்படத்தை தயாரித்தவர். அதேபோல் விஜய் அவர்களின்…

Read more

“படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்” நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு… வெளிவந்த பகீர் தகவல்…!!

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை மற்றும் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக பாலியர் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர்…

Read more

“தலைவன் லுக் வேற லெவல்” வெளிவந்த முதல் விமர்சனம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுக கலைஞர்களின் படங்கள் என வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படங்களும் அழுத்தமான கதை களத்தை கொண்டுள்ளன. ஆகவே பாக்ஸ் ஆபீஸிலும் கலக்கி வருகின்றன. இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் குறிப்பாக விஜய்…

Read more

“நான் அப்படி பேசியிருக்க கூடாது…. கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்…. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்…!!

குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று…

Read more

டேய்….! நாங்க சும்மா தானடா நிக்கிறோம்… எதுக்குடா இப்படி செஞ்ச… வாலிபரை புரட்டி எடுத்த மாடுகள்…. வீடியோ வைரல்…!!

சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர் கல் எறிந்ததால் மாடு அவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சாலையில் அமைதியாக நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர்…

Read more

Other Story