“கண்டிப்பாக இது நடக்கும்”… பாஜக கூட்டணி அரசு விரைவில் வீழுந்துவிடும்… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. மேலும் மிகப்பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், காஷ்மீரில் வேட்பாளர்கள் கிடைக்காத பா.ஜ.கவுக்கு பூஜ்ஜியம் தான்…
Read more