தமிழகத்தில் போகி பண்டிகை… “இதை மட்டும் யாரும் செய்யாதீங்க”..? மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தை மாதம் என்றாலே பொங்கல் திருநாள் கொண்டாடப்படும். தைப்பொங்கலுக்கு முன் அனைவரும் போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி என்றாலே பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். இந்த ஆண்டு போகி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…
Read more