“உயிருக்குப் போராடிய மனிதன்… ரத்தக் கறை படிந்த வீதி!” வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள்.. பகலில் நடுரோட்டில் கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!”
ஐதராபாத் சையதாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவு பகலெனப் பாராமல் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகல் பொழுதில் 35 வயது மதிக்கத்தக்க துணி வியாபாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more