விஜய்யுடன் கைகோர்க்கும் மூத்த தலைவர்கள்.. கன்னியாகுமரி முதல் கோட்டை வரை அதிரப்போகும் தவெக.. தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் செல்வாக்கு மிக்கவரான இவரை, சமீபகாலமாக பாஜக…
Read more