LIC ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 3 லச்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு… மத்திய அரசு அதிரடி…!!!

LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களின் பணிக்கொடை வரம்பை மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அத்துடன் அவர்களது டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தவும் குடும்ப ஓய்வூதியத்தை 30…

Read more

Other Story