டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை…. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து கெத்து காட்டும் CSK…. குஷியில் ரசிகர்கள்….!!!!
16-வது IPL தொடரில் 67வது லீக் போட்டியில் டெல்லி-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிக் கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை…
Read more