“இடைவிடாமல் சிலப்பதிகாரம் எழுதிய மாணவர்கள்!” உலக சாதனை படைத்த தமிழ் மாணவர்களை நேரில் அழைத்து அசத்திய தமிழ்நாடு பாடநூல் கழகம்… குவியும் வாழ்த்துகள்…!!”
தமிழ்க் கலையின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீவிர பற்று கொண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நேரில் அழைத்துச் சிறப்பித்துள்ளார். அசாத்திய திறமையும் அயராத உழைப்பும் கொண்டு குறள் முதல்…
Read more