சென்னை மெட்ரோல போறீங்களா….? இந்த தப்பா மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.500 அபராதம் விதிக்க பிளான்….!!

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக…

Read more

Other Story