“பாகிஸ்தான், கார்கில் போர்…. கோடி கோடியா நிதி கொடுத்தது திமுக” தேசியவாதம் பத்தி எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க…. ஆதாரங்களுடன் ஆ.ராசா அதிரடி….!!

நாடாளுமன்றத்தில் திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா முன்வைத்த புகாருக்கு, திமுக எம்.பி. ஆ.ராசா மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். 1971 பாகிஸ்தான் போர் மற்றும் 1999 கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிக நிதி வழங்கிய கட்சி…

Read more

Other Story