கீழே பாதாளம்.. மேலே ஆகாயம்.. நடுவே ஒரு டீக்கடை.. மலையேறும் வீரர்களின் தாகம் தீர்க்க இப்படியொரு ஏற்பாடா?… வேற லெவல் அட்ராசிட்டி..!!!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ‘ஷினியுஜாய்’ தேசிய புவியியல் பூங்காவில், உலகிலேயே மிக ஆபத்தான ஒரு மளிகைக் கடை அமைந்துள்ளது. செங்குத்தான ஒரு மலையின் பாறைப் பகுதியில், தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் இந்த சிறிய மரக்கடை காற்றில் தொங்குவது…

Read more

Other Story