பாம்பும், மனிதனும் ஒன்று தான் போல… மனிதர்களை போல மலைப்பாம்புக்கும் கிச்சுகிச்சு காட்டிய நபர்… உடனே துள்ளி அசைந்து.. வைரலாகும் வீடியோ…!!!
மனிதர்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டினால் சிரிப்பு வருவது இயல்பு, ஆனால் எட்டு அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்றிற்கு நபர் ஒருவர் கிச்சுகிச்சு மூட்டும் வினோதக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சள் மற்றும் கருப்பு நிறக் கோடுகள் கொண்ட அந்தப் பாம்பின்…
Read more