வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000… கால அவகாசத்தை நீடித்து மத்திய அரசு அறிவிப்பு..!!!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான PM internship திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான தேதியை மத்திய அரசு நீடித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 15ஆம்…
Read more