இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
ஸ்டுடியோவில் வைத்து 2 நாளாக சிறுமியை மாறி மாறி… காமக் கொடூரர்களாக மாறிய வாலிபர்கள்…. தனியா நடந்து போக கூட பயமாயிருக்கு… பரபரப்பு சம்பவம்..!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பதைபதைக்கச் செய்துள்ளது. ஜூலை 29 அன்று வீட்டை விட்டு வெளியேறிய மைனர் சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.…
Read moreஅம்மா என்னை மன்னிச்சிருங்க நான் போறேன்… வெறும் 8 மாசம் தான் ஆகுது… கல்யாணமான கொஞ்ச நாளில் உயிரையே விட்ட ஆசிரியர்… கணவனின் டார்ச்சர் தான் காரணமா..? கதறும் பெற்றோர்..!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்துள்ள ஒரு சோகமான மற்றும் மர்மமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து சென்ற இளம் பெண் ஆசிரியரான சிருஷ்டி கண்டாரி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு…
Read more