“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… கள்ளக்காதலால் கர்ப்பம்… அடுத்து நடந்த கொடூரம்..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜகதீஷ் என்ற கிராமத்தில் சஹ்னாஸ் பானோ என்ற பெண் வசித்து…
Read more