மன உளைச்சலில் இருந்த பெண்… இரட்டை குழந்தைகளை நெஞ்சை அழுத்தி கொன்ற தாய்… பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஹைதராபாத்தில் உள்ள பலநகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பத்மராவ்நகர் பகுதியில் மனதை பதறவைக்கும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குடும்பக் கலகலப்புகளால் மனமுடைந்த ஒரு தாய், தனது இரட்டையர் குழந்தைகளை கொன்றுவிட்டு, குடியிருப்பு கட்டடத்தின் மேலிலிருந்து குதித்து தற்கொலை செய்து…
Read more