இந்தியாவின் ஒரே “PAN India” கட்சி பாஜக மட்டுமே…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!
இந்தியாவின் ஒரே PAN India கட்சி பாஜக மட்டுமே என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். டெல்லியில் பாஜகவின் புதிய அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி,இரண்டு மக்களாக இடங்களுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் இன்று 303 மக்களவை இடங்களை எட்டி இருக்கிறது.…
Read more