அமித்ஷா மகன் ஜெய்ஷா பேசுகிறேன்… ரூ.5 லட்சம் பணம் கொடுங்க… பாஜக எம்எல்ஏவுக்கு வந்த போன் கால்… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அதேஷ் கான்.இவருடைய செல்போனுக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பேசுவதாக கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதாவது ஜெய்ஷா பேசுவதாக கூறி அந்த எம்எல்ஏவிடம் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால்…
Read more